Day: January 31, 2026

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – ரஹமத் அம்மாள் அவர்கள்

மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹீம் மு.செ.அ. செய்யது அலி மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் முத்துப்பேட்டை முஹம்மது ராவுத்தர் அவர்களின் மருமகளும், மர்ஹூம் அதிரை மு.மு. முகம்மது இப்ராஹிம் அவர்களின் மனைவியும் மர்ஹூம் தொ.கா. அப்துல் ஹமீது, மர்ஹூம் முகமது பாஸின், மர்ஹூம்
அறிவிப்புகள்

அதிரை உஸ்வத்துர் ரஸூல் பெண்கள் மத்ரஸாவின் பட்டமளிப்பு விழா!!

அதிரையின் 54 வருட பாரம்பரியமிக்க நிஸ்வான் மத்ரஸாவான உஸ்வத்துர் ரஸூல் பெண்கள் மத்ரஸாவின் ஹாஃபிழா & ஆலிமா பட்டமளிப்பு விழா இன்ஷா அல்லாஹ் நாளை ஹிஜ்ரி 1447, ஷஃபான் பிறை 12, (01-02-2026) ஞாயிற்றுகிழமை காலை 10 மணி முதல் செக்கடி