அதிரை உஸ்வத்துர் ரஸூல் பெண்கள் மத்ரஸாவின் பட்டமளிப்பு விழா!!

அதிரையின் 54 வருட பாரம்பரியமிக்க நிஸ்வான் மத்ரஸாவான உஸ்வத்துர் ரஸூல் பெண்கள் மத்ரஸாவின் ஹாஃபிழா & ஆலிமா பட்டமளிப்பு விழா இன்ஷா அல்லாஹ் நாளை ஹிஜ்ரி 1447, ஷஃபான் பிறை 12, (01-02-2026) ஞாயிற்றுகிழமை காலை 10 மணி முதல் செக்கடி பள்ளியில் சிறப்பாக நடைபெற இருக்கிறது.

அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Prayer Times

Advertisement