அதிராம்பட்டினம் கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சேக்காதியார் அவர்களின் பேரனும், மர்ஹூம் மு.மு. அப்துல் ஜப்பார் அவர்களின் மகனும், கீழத்தெரு முன்னால் செயலாளர் மர்ஹூம் மு.மு. சேக்தாவூது, மர்ஹூம் மு.மு. முகம்மது புஹாரி, பச்சப்பிள்ளை என்கிற மு.மு. சேக் ஜலாலுதீன், சாவண்ணா என்கிற மு.மு. சாகுல் ஹமீது, மர்ஹூம் மு.மு. இபுராகிம்ஷா ஆகியோரின் காக்கா மகனும், டிரைவர் மு.மு.அ. ஹாஜா சரீஃப் அவர்களின் சகோதரரும், கடல்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் S. ஜபருல்லாஹ் அவர்களின் மருமகனும், J. மீரா முகைதீன், J. தமீம் அன்சாரி இவர்களின் மச்சானும், முகம்மது அலி ஜின்னா அவர்களின் சகலையும், M. ரஜீஸ்கான் அவர்களின் தகப்பனாருமான மு.மு.அ. மன்சூர் அலி அவர்கள் நேற்று 06/09/2024 வெள்ளிக் கிழமை இரவு 10:30 மணியளவில் அவர்களின் மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 07/09/2024 சனி கிழமை காலை 11:00 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.