அதிராம்பட்டினம் வழியாக சென்னை தாம்பரம் வரை வாரம் மும்முறை எகஸ்பிரஸ் இரயில் இயக்க தென்னக இரயில்வே முடிவுசெய்துள்ளது. வாரம் மும்முறை தாம்பரம் டூ செங்கோட்டை - அதிரை மார்க்கமாக (செவ்வாய்,வியாழன்,ஞாயிறு) செங்கோட்டை டூ தாம்பரம் அதிரை மார்க்கமாக (புதன்,வெள்ளி,திங்கள்) ஆகிய தினங்கள்

