மேலத்தெரு கூனா மூனா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் M.M. முகமது இபுராஹிம் அவர்களின் மகளும், M.I. (கருப்பு) அப்துல் ரஜாக் அவர்களின் மனைவியும் மர்ஹூம் கூனா மூனா. ஹாஜா அலாவுதீன், மர்ஹூம் கூனா மூனா நெய்னா முகமது, மர்ஹூம் கூனா மூனா சாகுல் ஹமீது, ஆகியோரின் மரு மகளும், M.I. அப்துல் ரஜாக் அவர்களின் சகோதரியும் KMN. முகமது மாலிக், KMN. முகமது சேக்காதி, KMS. நிஜாமுதீன் ஆகியோரின் மாமியாரும். A.R. பைசல் அகமது, A.R. அசாருதீன், A.R. ஹாஜா அலாவுதீன் ஆகியோரின் மாமியும். M. பிலால் முகமது, M. இம்ரான், N. பவாஸ் ஆகியோரின் உம்மம்மாவும்மாகிய சபுரா அம்மாள் அவர்கள் நேற்று இரவு மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் 06/09/2024 வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியலவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.