அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர் Dr. டி.ராஜேந்திரன் M.B.B.S., M.D., D.M.Nephro சிறுநீரக கோளாறு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்). ஆகியவற்றில் நீண்டகால அனுபவமிக்க மருத்துவர் வருகை தர இருக்கின்றார். ஓய்வுபெற்ற தஞ்சை மருத்துவக்கல்லூரி பேராசிரியர். வருகின்ற 18.10.2022 செவ்வாய்க்கிழமை அன்று காலை 11.00 முதல் 1.00 மணி வரை.
மேலும் ஸ்டார் பாலிசி உள்ளவருக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவலுக்கு தொடர்பு கொள்ளவும்.
(04373) 242324 / 637417 6350



Great read with a touch of humor! For further details, check out: READ MORE. What are your thoughts?