தமிழகம் முழுவதும் நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கக்கூடிய இடங்களை நிரப்புவதற்கு நாளை குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு கல்வி தகுதி நிலையில் காலியாக இருக்கக்கூடிய 7,301 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் 9,35,344 பேரும், பெண்கள் 12, 67,457 பேர் என மொத்தம் 22 லட்சம் பேர் இந்த தேர்வில் பங்கேற்க உள்ளனர்

காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை இந்த தேர்வு நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 316 தாலுகா பகுதிகளில் 7,689 மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், குரூப் 4 தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தேர்வு மையங்களில் சிறப்புப் பேருந்துகள் நின்று செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

Special buses will be run across Tamil Nadu tomorrow for the TNPSC Group 4 exam!

Group 4 examination is going to be held tomorrow to fill the vacancies in various departments of the Tamil Nadu Government. Examination for 7,301 vacant posts of 10th standard educational qualification is going to be held. Out of which 9,35,344 males and 12,67,457 females total of 22 lakh candidates are going to participate in this examination.

The exam will be held from 9:30 AM to 12:30 PM. This examination is going to be held in 7,689 centers in 316 taluk areas in 38 districts across Tamil Nadu.

In this situation, as the Group 4 examination is going to be held tomorrow, the transport corporation has announced that special buses will be run across the state and arrangements have been made for special buses to stop at the examination centers.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
CurtZ
5 months ago

You have observed very interesting details! ps decent internet site.Blog monry

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
1
0
Would love your thoughts, please comment.x
()
x