மரண அறிவிப்பு சின்ன நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹீம் கா.அ. அப்துல் ஹக் அவர்களின் மகனும், A. சேக் தாவூது, A. அன்சாரி இவர்களின் சகோதரரும், கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது சேக்காதி அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜா அலாவுதீன் (புக் ஹாஜா) அவர்களின் சகலையும் M. சேக் தாவூது அவர்களின் மச்சானும் H. அகமது அலி அவர்களின் சிறிய தகப்பனாரும் M. தமீம் அன்சாரி, M. மீரா முகைதின் M.நெய்னாம்ஷா, M.சேக் இவர்களின் தகப்பனாரும் . முகமது பர்ஹான் அவர்களின் மாமனாருமாகிய ஹாஜி முகமது சாலிஹ் அவர்கள் கடற்கரைத் தெரு இல்லத்தில் நேற்று இரவு வஃபாத்தாகிவிட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
I thoroughly enjoyed this article. Its clear, concise, and thought-provoking. Anyone else have thoughts? Click on my nickname for more interesting reads!