அல்லாஹ்வின் உதவியால் அதிராம்பட்டினம் முதல் அகிலமெங்கும் உள்ள நிகழ்வுகளை உங்களின் உள்ளங்கைக்கே கொண்டு வரும் முயற்ச்சியில் உருவாக்கப்பட்ட டைம்ஸ் ஆஃப் அதிரை இணைய ஊடகத்திற்கு உலகெங்கும் வாழும் அதிரையர்கள் மட்டுமின்றி இதர ஊர் வாசகர்களும் வியாப்பித்து இருக்கிறார்கள்.
இவர்களுக்கு நேர்த்தியாகவும், துள்ளியமாகவும் செய்திகளை வழங்கிட உறுதிபூண்டு தளத்தை மேம்படுத்த திட்டமிட்டது.
அதன்பேரில் தற்போது மேம்படுத்தப்பட்ட இணைய செயலிகள் கொண்டு நமது தளம் மெருகு ஏற்றப்பட்டு உள்ளன.
அல்ஹம்துலில்லாஹ், இதனால் ஒரே நேரத்தில் அதிக வாசகர்கள் நமது தளத்தை பார்வையிட்டாலும் காலதாமதம் இன்றி நமது தளம் உடனே திறக்கப்படும்.
அதுமட்டுமின்றி விளம்பர படங்கள் வீடியோக்கள் பஃப்பர் இன்றி செயல்படதக்க நவீன் தொழில் நுட்பங்களை கொண்டு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனால் எந்தவித தொந்தரவும் இன்றி நமது தளத்தில் வெளியாகும் வீடியோக்களை காண இயலும் (உங்களின் டேட்டாவை பொருத்து).
எங்களின் பதிவுகளை உங்களுக்கு நினைவூட்ட இணைந்திருங்கள் டைம்ஸ் ஆஃப் அதிரை வாட்ஸ் ஆப் குழுமத்துடன்.⬇️
https://chat.whatsapp.com/HjRZJBoB0NrHjPE6EHG9DN
எங்களின் யூடியுப் சேனலை லைக் செய்து பின் தொடருங்கள் (இஸ்லாமிய கிராஅத் போட்டிகள் நடத்திவருகிறோம், இன்ஷா அல்லாஹ் அதற்குண்டான இறுதிப்போட்டியின் நாள் விரைவில் அறிவிக்கப்படும் இணைந்திருங்கள்!⬇️
https://youtube.com/c/TIMESOFADIRAI
மேலும் டைம்ஸ் ஆஃப் அதிரை தலத்தில் notification bar option அறிமுகம் செய்துள்ளோம்!
🔹நாங்கள் வெளியிடும் செய்திகள் உங்களுக்கு உடனடியாக notification மூலம் வருவதற்கு notification bar ஐ subscribe செய்து கொள்ளுங்கள்!
🔹மேலும் அதிரை மக்கள் யாரேனும் ஊர் பற்றிய கட்டுரை, வரலாறு போன்றவை எழுத கூடியவர்களாக இருந்தால் நீங்கள் எழுதிய கட்டுரை மற்றும் வரலாறை உங்களுடைய பெயருடன் கீழ்காணும் வாட்சப் எண்ணிற்கு அனுப்பி வைத்தால் எங்களுடைய டைம்ஸ் ஆஃப் அதிரை தளத்தில் வெளியிடுவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். வாட்ஸ் ஆப் எண் : 9994222582/ஜாபிர்
🔹டைம்ஸ் ஆஃப் அதிரையின் புதிய முயற்சியாக அதிரையில் இயங்கும் நிறுவங்களுக்கு யாருக்கேனும் வேலைக்கு ஆட்கள் தேவைப்பட்டால் டைம்ஸ் ஆஃப் அதிரையை தொடர்பு கொண்டு தெரிவியுங்கள், இதற்கென Timesofadirai/job என்று தனி பக்கம் ஒன்று ஆரம்பிக்க உள்ளோம் அதில் வேலை சம்மந்தமாக மட்டுமே பதியப்படும், இதனால் அதிரை மக்கள் பலருக்கு பலனுள்ளதாக அமையும் என்று நம்புகிறோம்!
மேலும் டைம்ஸ் ஆஃப் அதிரை இணையதளத்தில் மக்களுக்கு தேவையான இன்னும் பல நல்ல விசயங்களை மக்களுக்கு அறிமுகம் செய்ய இருக்கிறோம்.
எனவே வாசகர்கள் விளம்பரதாரர்கள் எப்பொழுதும் போல் நல்லாதரவு தந்திட வேண்டுகிறோம்.
தளமேம்பாடு குறித்த தகவல்களுக்கு 9994222582 எண்ணிற்கு தகவல் தெரிவிக்கவும்.
உங்களது ஆலோசனைகள், விமர்சனங்கள் எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.
-அட்மீன்-
Wonderful analysis! Your insights are very enlightening. For those interested in further details, here’s a link: DISCOVER MORE. Keen to hear your views!