பெண்களுக்கான கோடைக்கால தீனிய்யாத் சிறப்பு வகுப்பு 18-05-2022 முதல் 13-06-2022 வரை காலை 10 முதல் 12 மணி வரை, குர்ஆன், படிப்பினைக்குரிய சம்பவங்கள், அரபி, உர்தூ, தமிழ், ஆங்கிலம் எழுத்து பயிற்சி, மற்றும் உர்தூ மொழி பயிற்சி வழங்கப்படும், தினமும் சிற்றுண்டிகளும் பாடத்தின் இடையே வழங்கப்படும்.
வகுப்பு நடைபெறும் இடங்கள்
1) மத்ரஸதுல் பனாத் – சித்தீக் பள்ளி பின்புறம் பெரிய நெசவு தெரு
2) அன்வர் காகா வீடு – மேட்டுத்தெரு
3) தீன் எஸ்டேட் சஹாபுத்தீன் ஹாஜியாரின் (தராவீஹ் தொழுகை நடந்த – கிட்டங்கிதெரு இடம்) – கிட்டங்கிதெரு
4) ஷேக் உமர் ஹஜ்ரத் வீடு – பழஞ்செட்டித்தெரு
5) தர்பியத் பள்ளி கூடம் – ஆஸ்பத்திரி தெரு