அதிராம்பட்டினம் வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம் இ.கா. முகம்மது முகைதீன் அவர்களின் மகனும், வெற்றிலைக்கடை மர்ஹூம் முகம்மது ஹனீஃபா அவர்களின் மருமகனும், மர்ஹூம் குத்புதீன், முகம்மது தமீம், சாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரரும், பே.அ. முகம்மது தாவூது, A. ராஜிக் அகமது, S. அலி அக்பர் ஆகியோரின் மாமனாரும், H. ஜெகபர் சாதிக் அவர்களின் தகப்பனாருமான புரோக்கர் கடை ஹபீப் ரஹ்மான் அவர்கள் இன்று 30/12/2024 திங்கள் கிழமை மதியம் 3:30 மணியளவில் அவர்களின் CMP லைன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 30/12/2024 திங்கள் கிழமை இரவு 9:00 மணியளவில் மரைக்கா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.