அதிராம்பட்டினம் புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் மூணாக்கினா மூனா மஹ்மூத் அவர்களின் மகனும் மர்ஹும் நேனா பேனா ரீனா ஷேக் அப்துல் காதர் அவர்களின் மருமகனும் மர்ஹும் மூனா கீனா மானா முஹம்மது மீரா சாகிப் அவர்களின் சகோதரரும் மஹ்மூது அஷ்ரப், அகமது அன்வர், டாக்டர் அஜ்மல் ஹுசைன் ஆகியோரின் தகப்பனாரும் ஆகிய கொழும்பு முகம்மது ஒவைஸ் ஹாஜியார் அவர்கள் இன்று காலை சித்திக் பள்ளி எதிரே உள்ள வீட்டில் வபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லா இன்றுமாலை 5 மணி அளவில் மறைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.