மரண அறிவிப்பு – ஹாஜிமா S. ரபீக்கா அம்மாள் அவர்கள்!!

மர்ஹும் நூ.மு. சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹும் ஹாஜி. முஹம்மது கமால் அவர்களின் மருமகளும் k. செய்யது முஹம்மது புஹாரி அவர்களின் மனைவியும் ஹாஜி. நூ.மு. s. செய்யது முஹம்மது அவர்களின் சகோதரியும் M.B முஹம்மது அஸ்லம், A.J. முஹம்மது இப்ராஹிம் இவர்களின் மாமியாரும் s. அஹமது அஸ்லம் இவர்களின் தாயாருமாகிய ஹாஜிமா S. ரபீக்கா அம்மாள் அவர்கள் இன்று 06/10/02023 CMP லைன் இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை 07/10/2023 காலை 9:30 மணி அளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

2 Comments
  • Juliat
    Juliat
    June 28, 2024 at 1:53 pm

    Excellent content! The way you explained the topic is impressive. For further details, I recommend this link: EXPLORE FURTHER. What do you all think?

    Reply
  • Jocelynt
    June 29, 2024 at 7:33 pm

    Excellent article! It provided a lot of food for thought. Lets chat more about this. Check out my profile for more insights!

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement