Day: May 19, 2023

தமிழகம் | இந்தியா

இனி ரூ.2000 நோட்டுகள் செல்லாது – அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட ரிசர்வ் வங்கி.!

மத்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, "2000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லுபடி ஆகாது" என அறிவிக்கப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பீட்டு நடவடிக்கைக்கு பின்னர் மத்திய அரசு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், சர்வதேச அளவில் பணமதிப்பீட்டு நடவடிக்கை என்பது மிகுந்த பாராட்டை பெற்றது.
உள்ளூர் செய்திகள்

அதிரையும் 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளும்! அதிரை அளவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள்..

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரை பள்ளிகள் சார்பில் மொத்தம் 497 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 449 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 90.3 சதவீத தேர்ச்சி ஆகும். இந்நிலையில் அதிரை அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ
உள்ளூர் செய்திகள்

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர்கள் 86% தேர்ச்சி! முதல் மதிப்பெண் இதோ!!

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் மொத்தம் 150 மாணவர்கள் தேர்வு எழுதினர், இதில் 86% (129/150) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 14% மாணவர்கள் +1 வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில்
உள்ளூர் செய்திகள்

அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவிகள் 95% தேர்ச்சி! முதல் மதிப்பெண் இதோ!!

அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியில் மொத்தம் 115 மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 95% (109/115) மாணவிகள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 5% மாணவிகளின் +1 வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில்
உள்ளூர் செய்திகள்

இமாம் ஷாஃபி பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர்கள் 99% தேர்ச்சி! முதல் மதிப்பெண் இதோ!!

அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் மொத்தம் 75 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 99% (74/75) மாணவர்களும் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர். அதேசமயம் 1% மாணவர்களின் 11ம் வகுப்பு வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது.
உள்ளூர் செய்திகள்

அதிரை அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர்கள் 97% தேர்ச்சி!!

அதிரை மெயின் ரோட்டில் இயங்கி வரக்கூடிய அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் மொத்தம் 108 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 97% (105/108) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 3% மாணவர்களின் 10ம்
தமிழகம் | இந்தியா

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒருவர் கூட 500/500 பெறவில்லை..

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது. தமிழகத்தில் மொத்தம் 91.39 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 4,30,710 பேரும், மாணவர்கள்
உள்ளூர் செய்திகள்

அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவிகள் 97% தேர்ச்சி! முதல் மதிப்பெண் இதோ!!

அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியில் மொத்தம் 158 மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 97% (153/158) மாணவிகள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 3% மாணவிகளின் 10ம் வகுப்பு வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது.
உள்ளூர் செய்திகள்

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர்கள் 78% தேர்ச்சி!! முதல் மதிப்பெண் இதோ!!

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் மொத்தம் 164 மாணவர்கள் தேர்வு எழுதினர், இதில் 78% (128/164) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 22% (36) மாணவர்களின் 10ம் வகுப்பு வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய்
உள்ளூர் செய்திகள்

இமாம் ஷாஃபி பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர்கள் 100% தேர்ச்சி! முதல் மதிப்பெண் இதோ!!

அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் மொத்தம் 35 மாணவர்களும் 32 மாணவிகளும் தேர்வு எழுதினர், இதில் 100% (67/67) மாணவர்களும் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர். முதல் இடம் - சுமையா சா 471/500இரண்டாம் இடம் -