அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியில் மொத்தம் 115 மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 95% (109/115) மாணவிகள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 5% மாணவிகளின் +1 வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில் அவர்களும் மறு தேர்வு எழுதி தங்களது கல்வியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலிடம் - ஸ்.சுக்ரா - 574/600
இரண்டாமிடம் - ஸ்.நபீலா - 570/600
மூன்றாமிடம் - எ.அடிபா - 545/600