அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் மொத்தம் 150 மாணவர்கள் தேர்வு எழுதினர், இதில் 86% (129/150) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 14% மாணவர்கள் +1 வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில் அவர்களும் மறு தேர்வு எழுதி தங்களது கல்வியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலிடம் - D.ஜார்ஜ்பாக்கியம் 511/600
இரண்டாமிடம் - N.அல்-ஆசிப் - 488/600
மூன்றாமிடம் - M.ஹாரிஸ் அஹமது 473/600


Comments (0)
No comments yet.
Write a comment