10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரை பள்ளிகள் சார்பில் மொத்தம் 497 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 449 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 90.3 சதவீத தேர்ச்சி ஆகும். இந்நிலையில் அதிரை அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளின் பெயர் விபரம் பின்வருமாறு
முதலிடம் – கே.வர்ஷினி 481/500 (அரசு மேல்நிலைப்பள்ளி)
இரண்டாமிடம் – டி. நபீலா – 478/500 (காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளி)
மூன்றாமிடம் – பவித்ரா 472/500 (அரசு மேல்நிலைப்பள்ளி)
அதிரையை பொருத்தமாட்டில் கல்வியில் ஆண் பிள்ளைகளை காட்டிலும் பெண் பிள்ளைகளே அதிக மதிப்பெண்கள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Excellent content! The clarity and depth of your explanation are commendable. For a deeper dive, check out this resource: EXPLORE FURTHER. What do you all think?
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.