அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் மொத்தம் 75 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 99% (74/75) மாணவர்களும் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர். அதேசமயம் 1% மாணவர்களின் 11ம் வகுப்பு வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில் அவர்களும் மறு தேர்வு எழுதி தங்களது கல்வியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் இடம் - சபியா பாத்திமா - 554/600
இரண்டாம் இடம் - ஜெசிமா - 553/600
மூன்றாம் இடம் - அஸீலா ஜமாலுதீன் - 534/600


Comments (1)
Write a comment