அதிரை குல்ஃபி கடைக்கு பகுதி நேர பெண் பணியாளர் தேவை!

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி அருகில் இயங்கி வரும் அதிரை குல்ஃபி நிறுவனத்தில் பகுதி நேர பெண் பணியாளர் தேவைப்படுகிறது வேலை நேரம் மதியம் 2:30 மணி முதல் மாலை 7:00 மணி வரை (பகுதி நேரம்)

பணி : கடை உதவியாளர்

  • வாடிக்கையாளர்களுக்கு உதவுதல்
  • விற்பனையை கையாளுதல் மற்றும் குல்ஃபியை பரிமாறுதல்
  • தூய்மையைப் பராமரித்தல்
  • ⁠குறிப்பு : 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்

தேவைகள்:

  • அடிப்படை தொடர்பு திறன்கள்
  • நேர்மையான மற்றும் சரியான நேரத்தில்

விருப்பம் உள்ளவர்கள் கீழ் காணும் எண்ணிக்கு தொடர்புகொள்ளவும்

தொடர்புக்கு : wa.me/+919159750087

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders