அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியில் மொத்தம் 158 மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 97% (153/158) மாணவிகள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 3% மாணவிகளின் 10ம் வகுப்பு வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில் அவர்களும் மறு தேர்வு எழுதி தங்களது கல்வியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
FIRST PLACE – T.NAFEELA 478/500
SECOND PLACE – K.NAFEEKA 456/500
THIRD PLACE – M.ABINAYA 448/500
I loved the wit in this piece! For more on this topic, visit: EXPLORE FURTHER. Keen to hear everyone’s views!