அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் மொத்தம் 164 மாணவர்கள் தேர்வு எழுதினர், இதில் 78% (128/164) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 22% (36) மாணவர்களின் 10ம் வகுப்பு வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில் அவர்களும் மறு தேர்வு எழுதி தங்களது கல்வியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலிடம் - எம்.நவீன் - 427/500
இரண்டாமிடம் - பி.காமேஷ் - 395/500
மூன்றாமிடம் எப்.பாய்ஜ் அகமது - 382/500


Comments (2)
Write a comment