அதிராம்பட்டினம் காளியார் தெருவை சேர்ந்த மர்ஹும் அப்பாஸ் அவர்களுடைய மகனும் கடற்கரை தெருவைச் சேர்ந்த மர்ஹும் ASP. அப்துல் காதர் அவர்களுடைய மருமகனும், ASP முகமது முகைதீன், ASP அகமது மன்சூர், ASP பரக்கத் அலி இவர்களின் மச்சானும் மல்லிப்பட்டினம் ஹாஜா முகைதீன், மர்ஹீம் பசீர் அகமது இவர்களின் சகலையும், ஜிப்ரில் கரிம் அவர்களின் சிறிய மாமனாரும் இம்ரான் பாரிஸ், அப்துல் காதர் ஆகியோரின் மாமனாரும் யாசர் அரபாத், அசாருதீன் அவர்களின் சாச்சாவும் M. அப்பாஸ் என்கின்ற (சிஃபான் அகமது) அவர்களுடைய தகப்பனாருமான M. முகமது தையுபு அவர்கள் நேற்று (25-10-2025) காலை ஆஸ்திரேலியாவில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் நாளை செவ்வாய்க்கிழமை (28-10-2025) காலை 10:00 மணிக்கு ஜனாசா தொழுகை நடைபெறும். அதனைத் தொடர்ந்து, காலை 11:00 மணிக்கு ஆஸ்திரேலியாவில் நல்லடக்கம் செய்யப்படும்.


