செட்டித்தோப்பு (CMP லைன்) தெருவைச் சேர்ந்த மர்ஹூம் வெங்காச்சியப்பா அ.மு.செ. அபுல் ஹசன் அவர்களின் மகனும் மர்ஹும் சேவாக்கா என்கிற சேக் அப்துல் காதர் அவர்களின் மருமகனும் மர்ஹூம் அ.மு.செ முகைதீன் அப்துல்காதர், மர்ஹூம் அ.மு.செ சாகுல் ஹமீது, அ.மு.செ செய்யது முகம்மது புஹாரி ஆகியோரின் சகோதரரும் அ.மு.செ அகமது அரபு, அ.மு.செ கிதுரு முஹம்மது ஆகியோரின் தந்தையும் ஹாஜா இக்பால் இவர்களின் மாமனாருமான அ.மு.செ வெங்காச்சி நெய்னா முஹம்மது அவர்கள் இன்று (25-10-2025) மாலை 4 மணி அளவில் வஃபாத் ஆகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஷா இன்ஷா அல்லாஹ் இன்று (25-10-2025) இரவு 09:00 மணியளவில் மரைக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


