அதிரை அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர்கள் 97% தேர்ச்சி!!

அதிரை மெயின் ரோட்டில் இயங்கி வரக்கூடிய அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் மொத்தம் 108 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 97% (105/108) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 3% மாணவர்களின் 10ம் வகுப்பு வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில் அவர்களும் மறு தேர்வு எழுதி தங்களது கல்வியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Jessicat
5 months ago

I loved the wit in this piece! For more on this topic, visit: EXPLORE FURTHER. Keen to hear everyone’s views!

binance referal code
1 month ago

Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
1
0
Would love your thoughts, please comment.x
()
x