அதிரை மகாதிப்: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான புதிய ஆன்லைன் பேட்ச் சேர்க்கை தொடங்குகிறது!

அல்ஹம்துலில்லாஹ்! அதிரை மகாதிப் தீனியாத் மக்தப் வழிகாட்டியின் ஆன்லைன் வகுப்புகளின் FIRST BATCH கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு, அல்லாஹ்வின் அருளால் சிறப்பான முறையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இவ்வகுப்புகள், வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஏராளமான வெளிநாடு வாழ் பிள்ளைகள் இவ்வகுப்புகளின் மூலம் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், அல்லாஹ்வின் அருளால் SECOND BATCH-கான மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கப்பட்டுள்ளது!

ADMISSION OPEN – BATCH 2 வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நேரடி ஆன்லைன் மக்தப் வகுப்புகள்.

நமது பாடத்திட்டங்கள்
📖 அல்-குர்ஆன்
🕌 ஹதீஸ்
⚖️ ஃபிக்ஹ்
☝️ அகீதா
🌱 இஸ்லாமியப் பயிற்சி & மொழி

ஏன் எங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

– அல்லாஹ்வின் அருளால் அனுபவமிக்க திறமையான ஆசிரியர்களால் நேரடி Live Sessions நடத்தப்படுகின்றன.

– முழுமையான பயிற்சி மாணவர்களின் மார்க்க வளர்ச்சிக்கு ஏற்ற சீரான பாடத்திட்டம், தொடர் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு.

– வெளிநாடு வாழ் பிள்ளைகளுக்கான சிறப்பு ஏற்பாடு வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகள் தங்கள் நேரத்திற்கு ஏற்ற வகையில் மார்க்கக் கல்வியை தொடர்ந்து கற்கும் வாய்ப்பு.

“கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.”

நமது ஈமான் மற்றும் மது பிள்ளைகளின் ஈமானியப் பயணத்தை இன்றே தொடங்குங்கள்!

மேலதிக தகவல்களுக்கு
WhatsApp மட்டும்:

+91 80568 28414 | +91 96981 61576
Email: adiraimakathib@gmail.com

குறிப்பு: குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்கள் மட்டுமே உள்ளன. இடங்கள் பூர்த்தியானவுடன் சேர்க்கை உடனடியாக நிறுத்தப்படும்.

பதிவு செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form லிங்கை பூர்த்தி செய்து, உங்கள் இடத்தை உடனடியாக உறுதி செய்யுங்கள்.

Prayer Times

Advertisement

error: Content is protected !!