அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் மொத்தம் 35 மாணவர்களும் 32 மாணவிகளும் தேர்வு எழுதினர், இதில் 100% (67/67) மாணவர்களும் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர்.

முதல் இடம் - சுமையா சா 471/500
இரண்டாம் இடம் - ருவைஜா ஜெ சி - 465/500
மூன்றாம் இடம் - தௌபீகா மு இ - 464/500