இஸ்லாம்

அறிவிப்புகள்

உங்கள் பிள்ளைகளின் விடுமுறையை பயனுள்ளதாக்க… அதிரை மகாதிப்பின் கோடைக்கால சிறப்பு வகுப்புகள்!

கோடை விடுமுறை துவங்கியுள்ள நிலையில், மாணவர்கள் இந்த விடுமுறையை பயனுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் செலவிடுவதற்காக, அதிரை மகாதிப் ஒவ்வோர் ஆண்டும் நடத்தும் கோடைக்கால சிறப்பு தீனியாத் வகுப்புகள், இன்ஷா அல்லாஹ், வரும் 26-05-2026 முதல் நடைபெறவிருக்கின்றன. வகுப்பு விவரங்கள்:நேரம்: காலை 10:00 மணி
அறிவிப்புகள்

பித்ரா எவ்வளவு கொடுக்க வேண்டும்? ஜமாஅத்துல் உலமா சபை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பித்ரா என்றால் என்ன:-பித்ரா (ஸதகத்துல் ஃபித்ர்) என்பது ரமலான் மாத இறுதியில், நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன்பாக ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயமாக ஏழைகளுக்கு வழங்க வேண்டிய உணவுப் பொருள் அல்லது அதன் பண மதிப்பு ஆகும். இது நோன்பின் குறைகளை நீக்கி,
அறிவிப்புகள்

அதிரை உஸ்வத்துர் ரஸூல் பெண்கள் மத்ரஸாவின் பட்டமளிப்பு விழா!!

அதிரையின் 54 வருட பாரம்பரியமிக்க நிஸ்வான் மத்ரஸாவான உஸ்வத்துர் ரஸூல் பெண்கள் மத்ரஸாவின் ஹாஃபிழா & ஆலிமா பட்டமளிப்பு விழா இன்ஷா அல்லாஹ் நாளை ஹிஜ்ரி 1447, ஷஃபான் பிறை 12, (01-02-2026) ஞாயிற்றுகிழமை காலை 10 மணி முதல் செக்கடி
இஸ்லாம்

அல்-மத்ரஸத்துஸ் ஸலாஹிய்யா அரபிக்கல்லூரின் 127வது ஆண்டு விழா மற்றும் மௌலவி, ஹாஃபிழ் & காரி பட்டமளிப்பு விழா!

அல்-மத்ரஸத்துஸ் ஸலாஹிய்யா அரபிக்கல்லூரின் 127வது ஆண்டு விழா மற்றும் மௌலவி, ஹாஃபிழ் & காரி பட்டமளிப்பு விழா இன்ஷா அல்லாஹ் நாளை (31-01-2026) காலை 9 மணி முதல் அல்மத்ரஸத்துஸ் ஸலாஹிய்யா அரபிக்கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற இருக்கிறது. தலைமை :
இஸ்லாம்

மத்ரஸதுன் நூர் ஹிஃப்ழ் பிரிவு/மக்தப் பிரிவு நடத்தும் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா!

மத்ரஸதுன் நூர் ஹிஃப்ழ் பிரிவு / மக்தப் பிரிவு நடத்தும் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா இன்ஷா அல்லாஹ் (04-07-2025) வெள்ளிக்கிழமை ஹிஜ்ரி - 1447 முஹர்ரம் பிறை 8 இன்று அஸர் முதல் மஃரிப் வரை மரைக்கா பள்ளி
இஸ்லாம்

ஹிதாயதுல் இஸ்லாம் மக்தப் மதரஸாவின் முப்பெரும் விழா.!

ஹிதாயதுல் இஸ்லாம் மக்தப் மதரஸாவின் 25-ஆம் ஆண்டு துவக்க விழா, ஹிஃப்ழு பிரிவு 6-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் மாணவர்களின் பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா இன்ஷா அல்லாஹ் (04-07-2025) வெள்ளிக்கிழமை ஹிஜ்ரி - 1447 முஹர்ரம் பிறை
இஸ்லாம்

அதிரை மகாதிப் நடத்தும் பெரியவர்களுக்கான குர்ஆன் வகுப்பு!

அதிரை மகாதிப் நடத்தும் பெரியவர்களுக்கான குர்ஆன் வகுப்பு செக்கடி பள்ளியில் நடைபெற இருக்கிறது இதற்கான முன்பதிவு: 01.07.2025 முதல் 15.07.2025 வரை நடைபெற இருக்கிறது இவ்வகுப்பிற்கு வயது ஒரு தடையல்ல, ஆர்வம் இருந்தால் போதும்! குர்ஆனை நன்கு மனனம் செய்து தங்கு
இஸ்லாம்

அதிரையில் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கான (pre & post marital counselling) வழிகாட்டுதல் நிகழ்ச்சி!

மக்தபா இமாம் ஷாஃபிஈ நடத்தும் இல்லறம் நல்லறமாக (PRE & POST MARITAL COUNSELING) நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் நாளை 24-06-2025 செவ்வாய்க்கிழமை காலை 9:45 மணி அளவில் ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் கணவன் மனைவி இருவருக்காகவும் நடைபெற இருக்கிறது.
அறிவிப்புகள்

அதிரை பெற்றோர்களே! அதிரையில் தொடங்க இருக்கும் மாணவ மாணவிகளுக்கான கோடைகால வகுப்பு!

கோடை விடுமுறை துவங்கிய நிலையில், அனைத்துப் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை மாணவர்கள் பயனுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் செலவிடுவதற்காக, அதிரை மகாதிப் ஒவ்வோர் ஆண்டும் நடத்தும் கோடைக்கால சிறப்பு தீனியாத் வகுப்புகள், இன்ஷா அல்லாஹ், வரும் 01-05-2025 முதல் நடைபெறவிருக்கின்றன.
அறிவிப்புகள்

ஐக்கிய அமீரகம் (UAE) நடத்தும் மாபெரும் உலகளாவிய ஆல்-குர்ஆன் கிராஅத் போட்டி!

புனித குர்ஆன் தஹ்பீர் மற்றும் அதன் அறிவியல் விருது (Holy Quran Tahbeer and its Science Award) நடத்தும் 10ஆம் ஆண்டு மாபெரும் உலகளாவிய சந்திப்பில் 4 போட்டிகள் நடைபெறுகின்றன: போட்டியில் பதிவு செய்யும் முறை:பங்கேற்பாளர்கள் www.tahbeer.ae என்ற இணையதளத்தில்
error: Content is protected !!