அல்-மத்ரஸத்துஸ் ஸலாஹிய்யா அரபிக்கல்லூரின் 127வது ஆண்டு விழா மற்றும் மௌலவி, ஹாஃபிழ் & காரி பட்டமளிப்பு விழா!

அல்-மத்ரஸத்துஸ் ஸலாஹிய்யா அரபிக்கல்லூரின் 127வது ஆண்டு விழா மற்றும் மௌலவி, ஹாஃபிழ் & காரி பட்டமளிப்பு விழா இன்ஷா அல்லாஹ் நாளை (31-01-2026) காலை 9 மணி முதல் அல்மத்ரஸத்துஸ் ஸலாஹிய்யா அரபிக்கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற இருக்கிறது.

தலைமை : மெளலானா, மெளலவி, அல்ஹாஜ். A.S.அஹ்மது இப்ராஹீம் காஷிஃபி ஹழ்ரத் அவர்கள் (முதல்வர்,அல்மத்ரஸத்துஸ் ஸலாஹிய்யா. அதிராம்பட்டினம்)

முன்னிலை: ஜனாப் சு.காதர் ஷரீப் BA, PGDCA., அவர்கள் (நிர்வாகி,MKN மத்ரஸா டிரஸ்ட்,அதிராம்பட்டினம்)

பட்டமளிப்புப் பேருரை: மெளலானா, மெளலவி, அல்ஹாஜ். A.M.அப்துல்லாஹ் மக்கி காஷிஃபி ஹழ்ரத் அவர்கள் (பேராசிரியர், காஷிஃபுல் ஹுதா அரபிக்கல்லூரி, சென்னை)

சிறப்புரை:

1) மெளலானா, மெளலவி, அல்ஹாஃபிழ் M.G.ஸஃபியுல்லாஹ் அன்வாரி ஹழ்ரத் அவர்கள் (பேராசிரியர், அன்வாருல் உலும், திருச்சி & கதீப், கடற்கரைப்பள்ளி, அதிராம்பட்டினம்)

2) மௌலானா, மெளலவி, அல்ஹாஃபிழ். H.அப்துல் ஹக் காஷிஃபி ஹழ்ரத் அவர்கள் (பேராசிரியர், அல்மத்ரஸத்துஸ் ஸலாஹிய்யா, அதிராம்பட்டினம்)

3) மௌலானா, மெளலவி, அல்ஹாஃபிழ் M.முஹம்மது அப்துல் காதிர் ஸலாஹி ஹழ்ரத் அவர்கள் (தலைமை இமாம், மஸ்ஜித் முபாரக், ஆவடி, சென்னை & அரசு காழி, திருவள்ளூர் மாவட்டம்)

நன்றியுரை: மௌலானா, மெளலவி, அல்ஹாஃபிழ். M.S.முஹம்மது மீரான் காஷிஃபி ஹழ்ரத் அவர்கள் (பேராசிரியர், அல்மத்ரஸத்துஸ் ஸலாஹிய்யா, அதிராம்பட்டினம்)

ஸலாஹி ஆலிம் பட்டம் பெறும் மௌலவிகள்!

1) மௌலவி அல்ஹாஃபிழ், M.முஹம்மது பைஜூர் ரஹ்மான் ஸலாஹி த/பெ. N.முஹம்மது அப்துல் ரஹ்மான். கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.

2) மௌலவி. M.I.ஹாஷிம் ஸலாஹி த/பெ.ஜனாப் A.S. முஹம்மது இஸ்ஹாக், அதிராம்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டம்..

3) மெளலவி அல்ஹாஃபிழ்.A.அஹ்மது ஜூஹூருத்தீன் ஸலாஹி த/பெ. M.A.அபூபக்கர், அதிராம்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டம்.

சப்வு காரி பட்டம் பெறும் மௌலவிகள்.

1) மௌலவி அல்ஹாஃபிழ், M.முஹம்மது பைஜூர் ரஹ்மான் ஸலாஹி த/பெ. N.முஹம்மது அப்துல் ரஹ்மான், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.

2) மௌலவி அல்ஹாஃபிழ், A.அஹ்மது ஜூஹுருத்தீன் ஸலாஹி த/பெ. M.A.அபூபக்கர், அதிராம்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டம்.

ஹஃப்ஸ் காரி பட்டம் பெறும் மாணவர்கள்.

1) அல்ஹாஃபிழ்,காரி. S.அப்துல்லாஹ் த/பெ. M.A. ஷம்சுல்ஹுதா, அதிராம்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டம்.

2) அல்ஹாஃபிழ்,காரி. S.முஹம்மது அப்துல்லாஹ் த/பெ.ஜனாப் R. சதக்கத்துல்லாஹ், காரைக்குடி, சிவகங்கை மாவட்டம்.

3) அல்ஹாஃபிழ்,காரி. M.அப்துஸ் ஸலாம் த/பெ.S. முஹம்மது முஹைதீன் ரஹ்மானி, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மாவட்டம்.

ஹாஃபிழ் பட்டம் பெறும் மாணவர்.

1) அல்ஹாஃபிழ்,M.முஹம்மது ரஹீம் த/பெ. S. முஹம்மது ஷஃபீக், கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி மாவட்டம்.

இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Prayer Times

Advertisement