அதிரை கடற்கரை தெரு மைதானத்தில் தவறவிடப்பட்ட iPhone 15 Pro: Burgman வாகன உரிமையாளருக்கு அவசர வேண்டுகோள்!

அதிராம்பட்டினம் கடற்கரை தெரு மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியைக் காண வந்த இடத்தில் மொபைல் போன் தவறவிடப்பட்டுள்ளது. மைதானத்தின் மேடை (Stage) அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட வேண்டிய iPhone 15 Pro (பிரவுன் நிற கவர் அணிவிக்கப்பட்டது), கவனக்குறைவாக மாற்றி வேறொரு Burgman இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி செல்போனை கண்டெடுத்தவர்கள் அல்லது அந்த பர்க்குமான் (Burgman) வாகனத்தின் உரிமையாளர் கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்களைத் தொடர்பு கொண்டு போனை ஒப்படைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:

9790282670, 8883291601

Prayer Times

Advertisement

error: Content is protected !!