நடுத்தெரு கீழ்புறத்தை சேர்ந்த மர்ஹூம் மு.சா. முஹம்மது ஹனீபா அவர்களின் மகனும், கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் சே. முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மருமகனும், முகம்மது ரஹ்மத்துல்லாஹ், சாகுல் ஹமீது, முகம்மது உமர், சேக் தாவூது ஆகியோரின் சகோதரரும், முகம்மது முகைதீன், இலியாஸ் அகமது ஆகியோரின் மாமனாரும், தீனுல் ஹக், நூருல் ஹக், தஸ்லீம் அகமது, அகமது இப்ராஹீம் ஆகியோரின் தகப்பனாருமாகிய மு.ஹ. முகம்மது அலி அவர்கள் இன்று (17-08-2026) வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (17-08-2026) மஃரிப் தொழுகைக்குப் பின் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


