மத்ரஸதுன் நூர் ஹிஃப்ழ் பிரிவு/மக்தப் பிரிவு நடத்தும் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா!

மத்ரஸதுன் நூர் ஹிஃப்ழ் பிரிவு / மக்தப் பிரிவு நடத்தும் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா இன்ஷா அல்லாஹ் (04-07-2025) வெள்ளிக்கிழமை ஹிஜ்ரி – 1447 முஹர்ரம் பிறை 8 இன்று அஸர் முதல் மஃரிப் வரை மரைக்கா பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

அனைவரும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியினை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இப்படிக்கு,
ஆசிரியர்கள், நிர்வாகிகள் மற்றும் மக்தப் மேம்பாட்டுக் குழு, மத்ரஸதுன் நூர், மரைக்கா பள்ளி மக்தப் அதிராம்பட்டினம்.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders