adirai

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – மு.மு.அ. மன்சூர் அலி அவர்கள்!

அதிராம்பட்டினம் கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சேக்காதியார் அவர்களின் பேரனும், மர்ஹூம் மு.மு. அப்துல் ஜப்பார் அவர்களின் மகனும், கீழத்தெரு முன்னால் செயலாளர் மர்ஹூம் மு.மு. சேக்தாவூது, மர்ஹூம் மு.மு. முகம்மது புஹாரி, பச்சப்பிள்ளை என்கிற மு.மு. சேக் ஜலாலுதீன்,
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – A.Z அப்துல் அஹத் அவர்கள்!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அகமது மைதீன் என்கிற M.H அகமது ஜுபைர் அவர்களுடைய மகனும் மர்ஹும் அகமது தாஹிர், சபிக் அஹமது அவர்களுடைய சகோதரரும் மர்ஹும் அஹ்மத் முஹையத்தீன் ஹாஜியார் அவர்களின் மருமகனும் முஹம்மது பைசல், அப்துல் வாஹித், அகமது
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – கதீஜா அம்மாள் அவர்கள்!

புது தெரு தென்புறத்தைச் சேர்ந்த மர்ஹூம் அ.மு.கி அஹமது தம்பி அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி மு.இ.அப்துல் ஜப்பார் அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜி புஷ்ரா அப்துல் ரஜ்ஜாக் அவர்களின் தம்பி மனைவியும், ஹாஜி டால்பின் பத்ருதீன், ராயல் பஷீர் அகமது
விளையாட்டு

மண்டல அளவில் நடைபெற்ற U-17 கைப்பந்து போட்டியில் காதிர் முகைதீன் பள்ளி அணி 11 ஆண்டுகளுக்கு பிறகு அபார வெற்றி!!

கடந்த சில நாட்களாக பட்டுக்கோட்டை ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 14 பள்ளிகள் கொண்ட மண்டல அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்று வந்தது… இந்நிலையில் (02/09/2024) நேற்று நடைபெற்ற U-17 கைப்பந்து போட்டியில் 14 அணிகள் போட்டியிட்டனர்… அதில் அதிரை காதிர் முகைதீன்
அறிவிப்புகள்

ஏழு முக்கிய கோரிக்கைகள்… அமெரிக்காவில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து AAF தலைவர் கோரிக்கை மனு வழங்கல்!

அமெரிக்காவிற்கு சுற்றுலா பயணம் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை AAF தலைவர் சலீம் அவர்கள் நேரில் சந்தித்து அதிராம்பட்டிணம் அமெரிக்க அமைப்பு சார்பில் அதிராம்பட்டினம் நலன் மேம்பாட்டிற்கான ஏழு முக்கிய கோரிக்கைகள் கொண்ட மனுவை வழங்கியுள்ளார். முக்கிய கோரிக்கைகள் பின்வருமாறு…
உள்ளூர் செய்திகள்

நடுத்தெரு முக்கிய சாலைகளில் வாகனங்கள் மற்றும் மின்சாரத்திற்கு இடையூறை ஏற்படுத்தக் கூடிய மரங்கள் அகற்றம்!!

நடுத்தெரு தக்வா பள்ளியிலிருந்து ஜம்ஜம் உணவகம் செல்லக் கூடிய வழியில் வாகனங்களுக்கு மற்றும் மின்சாரத்திற்கு இடையூறை ஏற்படுத்தக் கூடிய மரங்களை வார்டு எண் 11 மற்றும் 12 ஆகிய வார்டு மக்களின் கோரிக்கை மற்றும் மின்வாரிய அதிகாரியின் கோரிக்கையை ஏற்று மின்சாரக்
உள்ளூர் செய்திகள்

அதிரையில் மாநில அளவிலான வாலிபால் போட்டி: மயிலாடுதுறை அணி சாம்பியன்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உமர் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கன்னியாகுமரி ஈரோடு உள்பட மாவட்டங்களைச் சேர்ந்த 18 அணிகள் பங்கேற்று விளையாடின. இதன் இறுதி போட்டிக்கு கொங்கு ஈரோடு அணி மற்றும் சாய்
உள்ளூர் செய்திகள்

அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு!!

அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நேற்று பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது, பழைய நிர்வாகிகளின் மூன்றாண்டு பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் புதிய நிர்வாகிகள் நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர். தலைவர் - பேரா.அப்துல் காதர் காக்கா அவர்கள் து. தலைவர்
அறிவிப்புகள்

அதிரையில் 1 1/2 பவுன் கொண்ட தங்க நகை காணவில்லை!

அதிரையில் 22/08/2024 இன்று இரவு 8:00 மணி அளவில் ஹனீப் பள்ளி பின்புறம் உள்ள சாலை முதல் நடுத்தெரு வழியாக துபாய் கோல்ட் (மெயின் ரோடு) வரை சென்ற ஒருவரின் 1 1/2 பவுன் கொண்ட தங்க நகை ஒன்று காணாமல்
உள்ளூர் செய்திகள்

ஆயிஷா மஸ்ஜித் & அதிரை மகாதிப் இணைந்து நடத்தும் அல்குர்ஆன் கிராஅத் பயிலரங்கம்!!

ஆயிஷா மஸ்ஜித் & அதிரை மகாதிப் இணைந்து நடத்தும் அல்குர்ஆன் கிராஅத் பயிலரங்கம் நாளை 23/08/2024 வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணி முதல் 9:00 மணி வரை ஆயிஷா பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது.. அதிரை மகாதிப் ஹிஃப்ழு பிரிவு மாணவர்கள்