நடுத்தெரு முக்கிய சாலைகளில் வாகனங்கள் மற்றும் மின்சாரத்திற்கு இடையூறை ஏற்படுத்தக் கூடிய மரங்கள் அகற்றம்!!

நடுத்தெரு தக்வா பள்ளியிலிருந்து ஜம்ஜம் உணவகம் செல்லக் கூடிய வழியில் வாகனங்களுக்கு மற்றும் மின்சாரத்திற்கு இடையூறை ஏற்படுத்தக் கூடிய மரங்களை வார்டு எண் 11 மற்றும் 12 ஆகிய வார்டு மக்களின் கோரிக்கை மற்றும் மின்வாரிய அதிகாரியின் கோரிக்கையை ஏற்று மின்சாரக் கம்பிகள் மற்றும் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரங்களை நேற்று 12 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ராழியா முஹம்மது சைபுதீன் அவர்கள் தலைமையில் அப்புறப்படுத்தி சீரமைக்கப்பட்டது.

Prayer Times

Advertisement