அதிரையில் 1 1/2 பவுன் கொண்ட தங்க நகை காணவில்லை!

அதிரையில் 22/08/2024 இன்று இரவு 8:00 மணி அளவில் ஹனீப் பள்ளி பின்புறம் உள்ள சாலை முதல் நடுத்தெரு வழியாக துபாய் கோல்ட் (மெயின் ரோடு) வரை சென்ற ஒருவரின் 1 1/2 பவுன் கொண்ட தங்க நகை ஒன்று காணாமல் போய்யுள்ளது,

யாரேனும் அந்த தங்க நகையை கண்டெடுத்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு : +91 90953 45424

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders