புது தெரு தென்புறத்தைச் சேர்ந்த மர்ஹூம் அ.மு.கி அஹமது தம்பி அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி மு.இ.அப்துல் ஜப்பார் அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜி புஷ்ரா அப்துல் ரஜ்ஜாக் அவர்களின் தம்பி மனைவியும், ஹாஜி டால்பின் பத்ருதீன், ராயல் பஷீர் அகமது ஆகியோரின் சின்ன மாமியாவும், சரபுதீன் குலாப் ஜாமுன் அன்சாரி ஆகியோரின் சாச்சியும், அஹமது இப்ராஹிம், அஹமத் நஜ்மதீன், மர்ஹூம் முஹமது நிஃமத்துல்லா ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா கதீஜா அம்மாள் அவர்கள் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (04/09/2024) லுஹர் தொழுகைக்குப் பிறகு தக்வா பள்ளி மையவடியில் நல்லடக்கம் செய்யப்படும்.