ஆயிஷா மஸ்ஜித் & அதிரை மகாதிப் இணைந்து நடத்தும் அல்குர்ஆன் கிராஅத் பயிலரங்கம்!!

ஆயிஷா மஸ்ஜித் & அதிரை மகாதிப் இணைந்து நடத்தும் அல்குர்ஆன் கிராஅத் பயிலரங்கம் நாளை 23/08/2024 வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணி முதல் 9:00 மணி வரை ஆயிஷா பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது..

அதிரை மகாதிப் ஹிஃப்ழு பிரிவு மாணவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை அழகிய முறையில் ஓத உள்ளனர்!

மேலும் இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மெளலவி. ஹாஃபிழ் காரீ. A.சித்தீக் அலி பாகவீ ஹாஃபிழ் காரீ. S. தன்வீருல் ஹக் B.E., அவர்கள் வருகை தருகிறார்கள்.

Prayer Times

Advertisement