அதிரை CMP லைனில் ஹனீப் பள்ளி எதிர்ப்புறம் உள்ள மின்மாற்றி அதற்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி பீஸ் போய் கொண்டு இருந்தது இதனால் பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர் என்பதனை மின்சார வாரியத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. நேற்றைய தினம் காலை
Day: August 23, 2022
மேகவெடிப்பு காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர் , மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுவையின் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இரவு நேரங்களில் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிரையில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேலும்
அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் அபுல்ஹசன் அவர்களுடைய பேரனும், கூத்தாநல்லூரை சேர்ந்த கறிக்கடை ஹாஜா மைதீன் அவர்களுடைய மகனும் நாகூர் பிச்சை அவர்களுடைய மருமகனும், இக்பால் அவர்களுடைய சகலையும், ஹாரிஸ் அவர்களுடைய மச்சானும், மாலிக், ஜெஹபர் சாதிக், முஹம்மத் அசன் ஆகியோருடைய
அதிராம்பட்டினம் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்தும் "சமூக தீமைகளும் அதன் எதிர் விளைவுகளும்" போதைக்கு எதிரான விழிப்புணர்வு பொதுக்கூட்டம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 25/08/2022 வியாழன் கிழமை மாலை 6:00 மணிக்கு நமதூர் பேருந்து நிலையத்தில் நடைபெற இருக்கிறது. தலைமை
வருடம் வருடம் ஒவ்வரு மாவட்டம் வாரியாக இஜ்திமா நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் கொரோனா தோற்று காரணமாக கடந்த சில வருடங்களாக நடைபெறாமல் இருந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டதின் இந்த ஆண்டிற்கான இஜ்திமா அதிராம்பட்டினத்தில வருகின்ற 26/08/2022 அன்று அஸர் முதல் 27/08/2022 அன்று