ஹாஜி மர்ஹூம் அ.சே முஹம்மது சம்சுதீன் அவர்களின் மகளும்
ஹாஜி மர்ஹூம் அப்துல் சமது அவர்களின் மனைவியும் ஹாஜி சி.ந. ஹாஃபீஸ் முகமது இக்பால் சி.ந. சரபுதீன் ஆகியோரின் தாயாரும் ஹாஜி சி.ந. அபூபக்கர் மர்ஹூம் அபுல் கலாம் ஆகியோரின் மாமியாரும் ஹாஜி சி.ந. முஹம்மது ஹனிபா சார் அவர்களின் சிறிய தாயாருமாகிய ஹாஜிமா ஜூலைஹா அம்மாள் அவர்கள் இன்று (11-07-2026) பகல் தனது செக்கடித் தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (12-07-2026) காலை 7.30 மணியளவில் தக்வா பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Comments (0)
No comments yet.
Write a comment