அதிரையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.

மேகவெடிப்பு காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர் , மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுவையின் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இரவு நேரங்களில் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிரையில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

மேலும் 23/08/2022 வெளியிடப்பட்ட வானிலை அறிவிப்பில், வெப்பசலன மழை கீழ்காணும் மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டது.

➡️ தென் சென்னை
➡️ வேலூர்
➡️ ராணிப்பேட்டை
➡️ கிருஷ்ணகிரி
➡️ திருப்பத்தூர்
➡️ புதுச்சேரி
➡️ கடலூர்
➡️ நாகப்பட்டினம்
➡️ மயிலாடுதுறை
➡️ காரைக்கால்
➡️ தஞ்சாவூர்
➡️ திருவாரூர்
➡️ விழுப்புரம்
➡️ கள்ளக்குறிச்சி
➡️ திருச்சிராப்பள்ளி
➡️ அரியலூர்
➡️ பெரம்பலூர்
➡️ ராமநாதபுரம்
➡️ மதுரை
➡️ திண்டுக்கல்
➡️ சிவகங்கை
➡️ புதுக்கோட்டை
➡️ விருதுநகர்
➡️ சேலம்

மேலும் இதுபோன்ற பல முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்கள் WhatsApp குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

1 Comment
  • Emely.K
    July 13, 2024 at 7:05 am

    I was looking at some of your articles on this internet site and I think this internet site is very informative!
    Retain putting up.Raise range

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders