அதிராம்பட்டினம் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்தும் “சமூக தீமைகளும் அதன் எதிர் விளைவுகளும்” போதைக்கு எதிரான விழிப்புணர்வு பொதுக்கூட்டம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 25/08/2022 வியாழன் கிழமை மாலை 6:00 மணிக்கு நமதூர் பேருந்து நிலையத்தில் நடைபெற இருக்கிறது. தலைமை A.சேக் மைதீன் (மாவட்ட தலைவர்) அவர்கள், வரவேற்புரை N.சேக்தாவூது (நகர செயலாளர்) அவர்கள், முன்னிலை மாவட்ட, நகர நிர்வாகிகள் மற்றும் அணி நிர்வாகள் சிறப்பு அழைப்பாளர்கள் அதிரை அனைத்து தெரு ஜமாஅத் நிர்வாகிகள் ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள்.
சிறப்புரை 1) செ.ஹைதர்அலி தலைவர், (ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக்கழகம்) அவர்கள் 2) சகோதரி ஃபாத்திமா சபரிமாலா (சமூக ஆசிரியை) அவர்கள் 3) S.அஹமது ஹாஜா (மாநில செயலாளர்) 4) தாங்கல் அப்துல்காதர் (வட சென்னை மாவட்ட தலைவர், தலைமைக்கழக பேச்சாளர்) அவர்கள் ஆகியோர் சிறப்புரை ஆற்றவுள்ளார்.
போதைக்கு எதிரான இவ்விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கிறது ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம், அதிரை நகரம்!
குறிப்பு :- பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
I loved the wit in this piece! For more on this topic, visit: EXPLORE FURTHER. Keen to hear everyone’s views!