அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் அபுல்ஹசன் அவர்களுடைய பேரனும், கூத்தாநல்லூரை சேர்ந்த கறிக்கடை ஹாஜா மைதீன் அவர்களுடைய மகனும் நாகூர் பிச்சை அவர்களுடைய மருமகனும், இக்பால் அவர்களுடைய சகலையும், ஹாரிஸ் அவர்களுடைய மச்சானும், மாலிக், ஜெஹபர் சாதிக், முஹம்மத் அசன் ஆகியோருடைய சகோதரரும் ஆகிய சாகுல் ஹமீது இன்று மாலை பிலால் நகர் இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா நாளை காலை 10:30 மணி அளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.



Thanks for your blog, nice to read. Do not stop.
Excellent content! The way you explained the topic is impressive. For further details, I recommend this link: EXPLORE FURTHER. What do you all think?
I like this web blog very much, Its a very nice situation to read and obtain info.Raise your business
It is certain that dofollow backlinks are the most sought after for SEO. It is this type of tag that can help improve your site’s ranking.
I used to be recommended this blog by way of my cousin. I am no longer positive whether
or not this post is written by him as no one else know such precise approximately my trouble.
You’re incredible! Thank you!
Stop by my webpage: savastan0