thaqva masjid

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – மு.க.செ முஹம்மது தம்பி மரைக்காயர் அவர்கள்

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் மு.க.செ அஹமது உதுமான் அவர்களின் மகனும், மர்ஹும் லே.மு.செ இப்ராஹிம் மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹும் மு.க.செ நைனா முஹம்மத், மு.க.செ அஹமது அலி ஜாஃர், மு.க.செ பஷீர் அஹமது ஆகியோரின் சகோதரரும், ஷேக் ஜலாலுதீன், அப்துர்