புதுணைத்தெரு CMP லைனைச் சார்ந்த மர்ஹும் செ.கு.மு அப்துல் சலாம் அவர்களின் மகளாரும், மர்ஹும் வா.செ. முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின் மனைவியும், ஹாஜி செ.கு.மு. முஹம்மது புஹாரி, ஹாஜி செ.கு.மு. முஹம்மது சம்சுதீன் இவர்களின் சகோதரியும், ஹாஜி சோனி சாகுல் ஹமீது, A.V.M. அஹமது, மர்ஹும் அ.மு. முஹம்மது சாலிஹ் இவர்களின் மாமியாரும், வா.செ. முஹம்மது ஷாபி இவர்களின் தாயாருமாகிய ஹாஜிமா. செ.கு.மு ஆமினா அம்மாள் அவர்கள் நேற்று (25-07-2025) இரவு 11:00 மணி அளவில் ஹனீப் பள்ளி அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (26-07-2025) லுஹர் தொழுதவுடன் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.