மேட்டுத்தெருவை சேர்ந்த மர்ஹும் மொய்தீன் அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹும் செ.மு.மீ. நெய்னா முகம்மது அவர்களின் மனைவியும், மொளலவி HM.அப்துல் ரஹ்மான், ஹயாத் ஜாஹிர், ஹபீபுரஹ்மான், நபீல் அஹமது ஆகியோரின் மாமியாரும், தமீம் அன்சாரி, ஜமால் முகம்மது, அகமது இப்ராஹிம் இவர்களின் தாயாருமான ஜெமிலா அம்மாள் அவர்கள் மோட்டுகொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (04-06-2025) மஃரிப் தொழுதவுடன் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.