நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செ. ந. அஹமது முஹைதீன் அவர்களின் மகளும் மு. க. மு. கி. அபுல் ஹசன் அவர்களின் மனைவியும் அஹமது இப்றாஹீம, டாக்டர். ஷாஹுல் ஹமீது, நூருல் ஹக், அப்துல் ரவூஃப், அப்துல் மாலிக், ஷம்சுத்தீன் ஆகியோரின் தாயாரும் முஹம்மது நூஹ் அவர்களின் மாமியாரும் ஆகிய ஹாஜிமா, ஜஸீமா அவர்கள் நேற்று (13-06-2025) இரவு புது ஆலடித்தெரு, (முஹிய்யுத்தீன் ஜும்ஆபள்ளி பின்புறம்) இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (14-06-2025) மாலை 5 மணிக்கு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Comments (0)
No comments yet.
Write a comment