மரண அறிவிப்பு – டைலர் அப்துல் காதர் அவர்கள்!

நாச்சிக்குளத்தைச் சேர்ந்த மர்ஹும் அல்லாப்பிச்சை ராவுத்தர் அவர்களின் மகனும், நத்தர்ஷா, அபு பக்கர் அவர்களின் சகோதரனும், கோஸ் முஹமது, ஷேக் ஜலாலுதீன், சாஹுல் ஹமீது அவர்களின் மாமனாரும், தாஜூதீன், ஜாஹிர் ஹுசைன், நவாஸ் கான் ஆகியோரின் தகப்பனாரும், தீன் மெடிக்கல் ஷேக் அலாவுதீன், சேக் நசுருதீன், இஜுதீன், ரிஃபான், ஜாஸிம் அவர்களின் அப்பாவுமாகிய டைலர் அப்துல் காதர் அவர்கள் இன்று 30/03/2025 ஞாயிற்றுக் கிழமை காலை 8:00 மணியளவில் அவர்களின் பழய போஸ்டாஃபீஸ் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 30/03/2025 ஞாயிற்றுக் கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Prayer Times

Advertisement