மர்ஹூம் ஈ.சே.மு. முகமது ஹுசைன் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஈ.சே.மு. முகமது முகைதீன் அவர்களின் மருமகளும்,மர்ஹூம் ஈ.சே.மு. ஹாஜா அலாவுதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் (இலவா தம்பி என்கின்ற) லெப்பை தம்பி, மர்ஹூம் நல்ல அபூபக்கர், மர்ஹூம் அகமது கபீர் அவர்களின் சகோதரியும், அகமது அன்வர், தாஜுதீன், ஜெமீல் அவர்களின் தாயாரும், முகம்மது யூசுஃப் அவர்களின் வாப்புச்சாவுமாகிய பாத்திமா அம்மாள் அவர்கள் இன்று (15/03/2025) காலை 8:30 மணி அளவில் ஆஸ்பத்திரித் தெரு புதுப்பள்ளி அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (15/03/2025) அஸர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.