மரண அறிவிப்பு – மு.சா.மு. தமிமூல் அன்சாரி அவர்கள்!

ஆஸ்பத்திரித்தெருவை சேர்ந்த மர்ஹும் மு.சா.மு.முகம்மது தம்பி மரைக்காயர் கட்ட பிள்ளையார்) அவர்களின் பேரனும் மர்ஹும் மு.சா.மு.அபுல்ஹசன் அவர்களின் மகனும் அகமது அப்பாஸ், மர்ஹூம் முகமது தமீம் ஆகியோரின் சகோதரரும், வா.பாக்கர் சாகிப் அவர்களின் மருமகனும், வா.நஜ்முதீன் மைத்துனரும், அ.நெய்னா முகம்மது அவர்களின் மாமானாரும், அபுல் ஹசன், ஹாசிம் ஆகியோரின் தகப்பனாருமான மு.சா.மு. தமிமூல் அன்சாரி அவர்கள் நேற்று (24-08-2025) இரவு ஆஸ்பத்திரி தெரு புதுப்பள்ளி அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (25-08-2025) காலை 9 மணி அளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Prayer Times

Advertisement