விளையாட்டு மண்டல அளவில் நடைபெற்ற U-17 கைப்பந்து போட்டியில் காதிர் முகைதீன் பள்ளி அணி 11 ஆண்டுகளுக்கு பிறகு அபார வெற்றி!! கடந்த சில நாட்களாக பட்டுக்கோட்டை ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 14 பள்ளிகள் கொண்ட மண்டல அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்று வந்தது… இந்நிலையில் (02/09/2024) நேற்று நடைபெற்ற U-17 கைப்பந்து போட்டியில் 14 அணிகள் போட்டியிட்டனர்… அதில் அதிரை காதிர் முகைதீன் Mohamed Zabeer1 month ago1 month agoKeep Reading