அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியில் மொத்தம் 143 மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 94.40% (135/143) மாணவிகள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 5.60% மாணவிகளின் +1 வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில் அவர்களும் மறு தேர்வு எழுதி தங்களது கல்வியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலிடம் - AAFRAH.M - 545/600
இரண்டாமிடம் - HALIMA.S - 534/600
மூன்றாமிடம் - MUHSINA.A - 532/600
மூன்றாமிடம் - ASFIRA.A.R- 532/600